Thursday, July 16, 2009

என்னிடமே விட்டுவிடு

வானமே !
உனக்கென்ன ஆயிற்று
சூரியனை ஏன் மறைக்கிறாய் கருமுகிலாய்
இடி மின்னலே !
மனிதரை ஏன் பயமுறுத்துகின்றாய்
மழையே !
மண்ணில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தாதே
இயற்கையே !
இவ்வளவும் எதற்காக
என் சோகங்கள்
என்னிடம்தானே உள்ளன
உன்னிடம் சொல்லவே இல்லையே
என் சோகங்களை என்னிடமே விட்டுவிடு

2 comments:

  1. என் சோகங்களை என்னிடமே விட்டுவிடு alakana varikal

    ReplyDelete
  2. அருமையான வரிகள்
    அழகான வரிகள்
    அர்த்தம் நிறையவே உண்டு வரிகளில

    ReplyDelete