வானமே !
உனக்கென்ன ஆயிற்று
சூரியனை ஏன் மறைக்கிறாய் கருமுகிலாய்
இடி மின்னலே !
மனிதரை ஏன் பயமுறுத்துகின்றாய்
மழையே !
மண்ணில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தாதே
இயற்கையே !
இவ்வளவும் எதற்காக
என் சோகங்கள்
என்னிடம்தானே உள்ளன
உன்னிடம் சொல்லவே இல்லையே
என் சோகங்களை என்னிடமே விட்டுவிடு
என் சோகங்களை என்னிடமே விட்டுவிடு alakana varikal
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteஅழகான வரிகள்
அர்த்தம் நிறையவே உண்டு வரிகளில